-
2 சாமுவேல் 16:5-7பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பகூரிம் என்ற இடத்துக்கு தாவீது ராஜா வந்துசேர்ந்தபோது, சவுலின் வம்சத்தைச் சேர்ந்த கேராவின் மகன் சீமேயி+ அவரைச் சபித்துக்கொண்டே வந்தான்.+ 6 தாவீதுமீதும் அவருடைய எல்லா ஊழியர்கள்மீதும் கற்களை எறிந்துகொண்டே இருந்தான். அதோடு, தாவீதின் வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் இருந்த எல்லா ஆட்கள்மீதும் மாவீரர்கள்மீதும் கற்களை எறிந்துகொண்டே இருந்தான். 7 சீமேயி அவரைப் பார்த்து, “கொலைகாரனே!* தொலைந்துபோ, கேடுகெட்டவனே! ஓடிப்போ.
-
-
சங்கீதம் 69:4பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
என்னை ஒழித்துக்கட்டப் பார்க்கிற நயவஞ்சகமான எதிரிகள்,
ஏராளமாகப் பெருகிவிட்டார்கள்.
திருடாததைக் கொடுக்கச் சொல்லி நான் கட்டாயப்படுத்தப்பட்டேன்.
-