சங்கீதம் 89:13 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 13 உங்களுடைய கரம் வலிமையுள்ளது.+உங்களுடைய கை பலமுள்ளது.+உங்களுடைய வலது கை உயர்ந்தோங்கி இருக்கிறது.+ ஏசாயா 63:12 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?
12 மோசேயின் வலது கையைத் தன்னுடைய பலத்த கையால் தாங்கிப் பிடித்தவர்+ எங்கே?அவர்களுக்கு முன்பாகக் கடலைப் பிளந்து,+என்றென்றும் தன் பெயருக்குப் புகழ் சேர்த்தவர்+ எங்கே?