-
கலாத்தியர் 2:16பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
16 இருந்தாலும், திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தால்தான்+ ஒருவன் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்படுகிறான்+ என்று அறிந்திருக்கிறோம். அதனால், நாமும் திருச்சட்டத்தின் செயல்களால் அல்ல, கிறிஸ்துவின் மீதுள்ள விசுவாசத்தால் நீதிமான்கள் என்று ஏற்றுக்கொள்ளப்படுவதற்காக கிறிஸ்து இயேசுவின் மீது விசுவாசம் வைக்கிறோம். ஏனென்றால், எந்த மனிதனும் திருச்சட்டத்தின் செயல்களால் நீதிமானாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டான்.+
-
-
1 யோவான் 1:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 “நாங்கள் பாவம் செய்யவில்லை” என்று சொன்னால், கடவுள் ஒரு பொய்யர் என்று சொல்வதுபோல் இருக்கிறது. அவருடைய வார்த்தை நம் உள்ளத்தில் இருக்காது.
-