-
நீதிமொழிகள் 8:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 வெள்ளிக்குப் பதிலாக என் புத்திமதியை ஏற்றுக்கொள்ளுங்கள்.
சொக்கத்தங்கத்துக்குப் பதிலாக அறிவைப் பெற்றுக்கொள்ளுங்கள்.+
-
எபிரெயர் 12:5, 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
5 பிள்ளைகளுக்குச் சொல்லப்படுவதுபோல் உங்களுக்குச் சொல்லப்பட்ட அறிவுரையை நீங்கள் அடியோடு மறந்துவிட்டீர்கள்: “என் மகனே, யெகோவாவின்* புத்திமதியை* அலட்சியம் செய்யாதே, அவர் உன்னைத் திருத்தும்போது சோர்ந்துபோகாதே. 6 யெகோவா* யார்மேல் அன்பு வைத்திருக்கிறாரோ அவர்களைக் கண்டித்துத் திருத்துகிறார். சொல்லப்போனால், யாரையெல்லாம் தன்னுடைய மகன்களாக ஏற்றுக்கொள்கிறாரோ அவர்களையெல்லாம் தண்டிக்கிறார்.”*+
-
-
-