-
எபிரெயர் 12:11பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
11 உண்மைதான், எந்தக் கண்டிப்பும் அந்தச் சமயத்தில் சந்தோஷமாகத் தோன்றாது, வேதனையாகத்தான் தோன்றும். ஆனாலும், அதனால் பயிற்சி பெற்றவர்களுக்கு அது பிற்பாடு சமாதான பலனைத் தரும், அதாவது நீதியான வாழ்வைத் தரும்.
-