40 காலையில் வெயிலில் காய்ந்தேன், ராத்திரியில் குளிரில் நடுங்கினேன்; எனக்குத் தூக்கமே இல்லாமல் போனது.+ 41 இப்படி 20 வருஷமாக உங்கள் வீட்டில் பாடுபட்டேன். உங்களுடைய இரண்டு மகள்களுக்காக 14 வருஷமும் உங்கள் ஆடுகளுக்காக 6 வருஷமும் வேலை செய்தேன். 10 தடவை என்னுடைய சம்பளத்தை மாற்றினீர்கள்.+