-
சங்கீதம் 95:10பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
10 நாற்பது வருஷங்களாக அந்தத் தலைமுறை செய்ததெல்லாம் எனக்கு வெறுப்பாக இருந்தது.
“அவர்களுடைய இதயம் எப்போதும் வழிவிலகிப் போகிறது” என்றும்,
“அவர்கள் என் வழிகளைத் தெரிந்துகொள்ளாமல் இருக்கிறார்கள்” என்றும் சொன்னேன்.
-