சங்கீதம் 118:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 “யா”* என் அடைக்கலம், என் பலம்.அவர் என் மீட்பரானார்.+ ஓசியா 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.
7 ஆனால், யூதா ஜனங்களுக்கு நான் இரக்கம் காட்டுவேன்.+ அவர்களுடைய கடவுளாகிய நான் அவர்களைக் காப்பாற்றுவேன்.+ வில்லினாலோ வாளினாலோ போரினாலோ குதிரைகளினாலோ குதிரைவீரர்களினாலோ அல்ல, யெகோவாவாகிய நானே அவர்களைக் காப்பாற்றுவேன்”+ என்று சொன்னார்.