ஏசாயா 12:2 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள். ஏசாயா 25:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அந்த நாளில் அவர்கள், “இவர்தான் நம் கடவுள்!+ இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.+இவர் நம்மை மீட்பார்.+ இவர்தான் யெகோவா! இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம். இவர் நம்மை மீட்கப்போவதால் சந்தோஷத்தில் துள்ளலாம்”+ என்று சொல்வார்கள்.
2 இதோ, கடவுள்தான் என் மீட்பர்.+ நான் எதற்கும் பயப்படாமல் நம்பிக்கையோடு இருப்பேன்.+யா* யெகோவாதான் என் பலம், என் கோட்டை.அவர் என் மீட்பரானார்”+ என்று நிச்சயமாகவே சொல்வீர்கள்.
9 அந்த நாளில் அவர்கள், “இவர்தான் நம் கடவுள்!+ இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம்.+இவர் நம்மை மீட்பார்.+ இவர்தான் யெகோவா! இவர்மேல் நம்பிக்கையாக இருக்கிறோம். இவர் நம்மை மீட்கப்போவதால் சந்தோஷத்தில் துள்ளலாம்”+ என்று சொல்வார்கள்.