2 ராஜாக்கள் 17:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+ ஏசாயா 8:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+யெகோவாதான் அவனை வரச் செய்வார்.வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான். அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.
6 ஓசெயா ஆட்சி செய்த ஒன்பதாம் வருஷத்தில், சமாரியாவை அசீரிய ராஜா கைப்பற்றினான்.+ பின்பு, இஸ்ரவேல் மக்களை அசீரியாவுக்குச் சிறைபிடித்துக்கொண்டு போய்+ ஆலாவிலும் கோசான் ஆற்றுக்குப்+ பக்கத்திலிருந்த ஆபோரிலும் மேதியர்களுடைய நகரங்களிலும் குடியேற்றினான்.+
7 அதனால், இவர்களுக்கு எதிராக அசீரிய ராஜா படைபலத்தோடு வருவான்.+யெகோவாதான் அவனை வரச் செய்வார்.வேகமாகப் பாய்ந்து வரும் ஆற்றை* போல அவன் வருவான். அதன் எல்லா சிற்றாறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுக்கும்.அது எல்லா கரைகளிலும் புரண்டோடும்.