எரேமியா 25:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+ எரேமியா 25:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 “நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “போதை ஏறுமளவுக்குக் குடியுங்கள், வாந்தியெடுங்கள், கீழே விழுங்கள், எழுந்திருக்க முடியாதபடி கிடங்கள்.+ ஏனென்றால், உங்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”’ என்று சொல். எரேமியா 51:57 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.
17 அதனால், நான் யெகோவாவின் கையிலிருந்து கிண்ணத்தை வாங்கி, யெகோவா என்னை அனுப்பிய எல்லா தேசங்களுக்கும் அதைக் குடிக்கக் கொடுத்தேன்.+
27 “நீ அவர்களிடம், ‘இஸ்ரவேலின் கடவுளும் பரலோகப் படைகளின் கடவுளுமான யெகோவா சொல்வது இதுதான்: “போதை ஏறுமளவுக்குக் குடியுங்கள், வாந்தியெடுங்கள், கீழே விழுங்கள், எழுந்திருக்க முடியாதபடி கிடங்கள்.+ ஏனென்றால், உங்களை வாளால் தாக்க நான் எதிரியை அனுப்புவேன்”’ என்று சொல்.
57 நான் அவளுடைய அதிகாரிகளையும் துணை அதிகாரிகளையும் ஞானிகளையும் ஆளுநர்களையும் போர்வீரர்களையும்போதை ஏறுமளவுக்குக் குடிக்க வைப்பேன்.+அவர்கள் ஒரேயடியாகத் தூங்கிவிடுவார்கள்.எழுந்திருக்கவே மாட்டார்கள்”+ என்று ராஜா சொல்கிறார். பரலோகப் படைகளின் யெகோவா என்பதுதான் அவருடைய பெயர்.