உபாகமம் 32:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 யெகோவாவின் ஜனங்கள்தான் அவருடைய செல்வம்.+யாக்கோபுதான் அவருடைய சொத்து.+ சங்கீதம் 135:4 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 4 “யா”* தனக்காக யாக்கோபைத் தேர்ந்தெடுத்தார்.இஸ்ரவேலைத் தன்னுடைய விசேஷ சொத்தாகத் தேர்ந்தெடுத்தார்.+