3 அவர் ஒரு அளவுகோலுடன்+ கிழக்குப் பக்கமாகப் போய், 1,000 முழத்தை* அளந்து, அங்கே தண்ணீரைக் கடந்துபோகும்படி என்னிடம் சொன்னார். அப்போது, தண்ணீர் என்னுடைய கணுக்கால் அளவுக்கு இருந்தது.
11பின்பு, கோல்* போன்ற ஒரு நாணற்தண்டு+ என்னிடம் கொடுக்கப்பட்டது; அப்போது ஒரு குரல், “நீ எழுந்து, கடவுளுடைய பரிசுத்த இடத்தையும்* பலிபீடத்தையும் அளந்துபார், அங்கே வழிபடுகிறவர்களைக் கணக்கிடு.