உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • வெளிப்படுத்துதல் 21
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

வெளிப்படுத்துதல் முக்கியக் குறிப்புகள்

      • புதிய வானமும் புதிய பூமியும் (1-8)

        • இனிமேல் மரணம் இருக்காது (4)

        • எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன் (5)

      • புதிய எருசலேமைப் பற்றிய விவரிப்பு (9-27)

வெளிப்படுத்துதல் 21:1

இணைவசனங்கள்

  • +ஏசா 65:17; 66:22; 2பே 3:13
  • +2பே 3:10; வெளி 20:11
  • +ஏசா 57:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 4

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 6

    வெளிப்படுத்துதல், பக். 301

    காவற்கோபுரம்,

    6/15/2001, பக். 31

    4/15/2000, பக். 12

    விழித்தெழு!,

    1/8/1997, பக். 27

    நியாயங்காட்டி, பக். 114-115

வெளிப்படுத்துதல் 21:2

இணைவசனங்கள்

  • +வெளி 3:12
  • +வெளி 19:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 225

    காவற்கோபுரம்,

    7/15/2010, பக். 5

    7/1/1995, பக். 13-14

    1/1/1993, பக். 7

    வெளிப்படுத்துதல், பக். 301

    நியாயங்காட்டி, பக். 115-116

வெளிப்படுத்துதல் 21:3

இணைவசனங்கள்

  • +எசே 37:27

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 26

    காவற்கோபுரம்,

    3/15/2013, பக். 23

    வெளிப்படுத்துதல், பக். 303

    “வேதாகமம் முழுவதும்”, பக். 8

    நியாயங்காட்டி, பக். 115-116

    புதிதாக்குகிறேன், பக். 29-30

வெளிப்படுத்துதல் 21:4

இணைவசனங்கள்

  • +வெளி 7:17
  • +ஏசா 25:8; 1கொ 15:26
  • +ஏசா 35:10; 65:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள்,

    இன்றும் என்றும் சந்தோஷம்!—புத்தகம், பாடம் 2

    விழித்தெழு!,

    எண் 1 2021 பக். 13

    6/22/1994, பக். 4-5, 10-11

    11/8/1988, பக். 24

    காவற்கோபுரம்,

    1/1/2014, பக். 11

    9/15/2012, பக். 10

    1/15/2012, பக். 30

    7/1/2010, பக். 5-6

    8/15/2006, பக். 31

    4/15/2000, பக். 12-13

    வெளிப்படுத்துதல், பக். 303

    புதிதாக்குகிறேன், பக். 29-30

வெளிப்படுத்துதல் 21:5

இணைவசனங்கள்

  • +வெளி 4:2, 3
  • +2பே 3:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 3-4

    நெருங்கி வாருங்கள், பக். 81-86

    வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்,

    12/2019, பக். 6

    வெளிப்படுத்துதல், பக். 303-304

    காவற்கோபுரம்,

    4/15/2000, பக். 14

வெளிப்படுத்துதல் 21:6

அடிக்குறிப்புகள்

  • *

    கிரேக்க எழுத்துக்களில் ஆல்பா என்பது முதல் எழுத்து, ஒமேகா என்பது கடைசி எழுத்து.

இணைவசனங்கள்

  • +வெளி 1:8; 22:13
  • +சங் 36:9; ஏசா 55:1; வெளி 7:17; 22:1

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    11/2023, பக். 3, 4-7

    காவற்கோபுரம் (படிப்பு),

    10/2016, பக். 22

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2465-2466

    வெளிப்படுத்துதல், பக். 303-304

வெளிப்படுத்துதல் 21:7

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “ஆஸ்தியாகக் கிடைக்கும்.”

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 304

வெளிப்படுத்துதல் 21:8

அடிக்குறிப்புகள்

  • *

    சொல் பட்டியலைப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +1யோ 5:10
  • +1யோ 3:15
  • +எபே 5:5
  • +யோவா 8:44
  • +வெளி 19:20
  • +நீதி 10:7; எபி 10:26, 27; வெளி 2:11; 20:6

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    பைபிள் தரும் பதில்கள், கட்டுரை 76

    புதிய உலக மொழிபெயர்ப்பு, பக். 2477-2478

    வெளிப்படுத்துதல், பக். 304-305

    விழித்தெழு!,

    8/8/1987, பக். 10-11

வெளிப்படுத்துதல் 21:9

இணைவசனங்கள்

  • +வெளி 15:1
  • +வெளி 19:7

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம்,

    2/15/2007, பக். 13

    வெளிப்படுத்துதல், பக். 305-306

வெளிப்படுத்துதல் 21:10

இணைவசனங்கள்

  • +எபி 12:22; வெளி 3:12; 21:2

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 305-306

வெளிப்படுத்துதல் 21:11

இணைவசனங்கள்

  • +ஏசா 60:1, 2
  • +யாத் 24:9, 10

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 302, 305-306

வெளிப்படுத்துதல் 21:12

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    தூய வணக்கம், பக். 225

    வெளிப்படுத்துதல், பக். 302, 306

வெளிப்படுத்துதல் 21:13

இணைவசனங்கள்

  • +வெளி 22:14

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 302, 306

வெளிப்படுத்துதல் 21:14

இணைவசனங்கள்

  • +மத் 10:2-4; லூ 6:13-16; அப் 1:13

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 302, 306

    காவற்கோபுரம்,

    10/15/1997, பக். 14

வெளிப்படுத்துதல் 21:15

இணைவசனங்கள்

  • +எசே 40:3, 5

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 306

வெளிப்படுத்துதல் 21:16

அடிக்குறிப்புகள்

  • *

    நே.மொ., “12,000 ஸ்டேடியாவாக.” ஒரு ஸ்டேடியம் என்பது 185 மீ. (606.95 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 306-307

வெளிப்படுத்துதல் 21:17

அடிக்குறிப்புகள்

  • *

    சுமார் 64 மீ. (210 அடி). இணைப்பு B14-ஐப் பாருங்கள்.

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 306-307

வெளிப்படுத்துதல் 21:18

இணைவசனங்கள்

  • +வெளி 4:3; 21:10, 11

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 307-308

வெளிப்படுத்துதல் 21:19

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 307-308

வெளிப்படுத்துதல் 21:20

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 307-308

வெளிப்படுத்துதல் 21:21

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 307-308

வெளிப்படுத்துதல் 21:22

அடிக்குறிப்புகள்

  • *

    இணைப்பு A5-ஐப் பாருங்கள்.

இணைவசனங்கள்

  • +யாத் 6:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    காவற்கோபுரம் (படிப்பு),

    5/2022, பக். 17-18

    வெளிப்படுத்துதல், பக். 308-309

வெளிப்படுத்துதல் 21:23

இணைவசனங்கள்

  • +ஏசா 60:19, 20; வெளி 22:5
  • +யோவா 1:9; அப் 26:13, 15; எபி 1:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 308-309

வெளிப்படுத்துதல் 21:24

இணைவசனங்கள்

  • +ஏசா 60:3

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 310

வெளிப்படுத்துதல் 21:25

இணைவசனங்கள்

  • +ஏசா 60:11, 20

வெளிப்படுத்துதல் 21:26

இணைவசனங்கள்

  • +ஏசா 60:5

வெளிப்படுத்துதல் 21:27

இணைவசனங்கள்

  • +சங் 5:6; ஏசா 52:1; 1கொ 6:9, 10; கலா 5:19-21; வெளி 21:8
  • +தானி 12:1; பிலி 4:3; வெளி 13:8

இன்டெக்ஸ்

  • ஆராய்ச்சிக் கையேடு

    வெளிப்படுத்துதல், பக். 306, 310

மற்ற மொழிபெயர்ப்புகள்

மற்ற பைபிள் மொழிபெயர்ப்புகளைப் பார்க்க ஒரு வசனத்தின் எண்ணை க்ளிக் செய்யுங்கள்.

பொது

வெளி. 21:1ஏசா 65:17; 66:22; 2பே 3:13
வெளி. 21:12பே 3:10; வெளி 20:11
வெளி. 21:1ஏசா 57:20
வெளி. 21:2வெளி 3:12
வெளி. 21:2வெளி 19:7
வெளி. 21:3எசே 37:27
வெளி. 21:4வெளி 7:17
வெளி. 21:4ஏசா 25:8; 1கொ 15:26
வெளி. 21:4ஏசா 35:10; 65:19
வெளி. 21:5வெளி 4:2, 3
வெளி. 21:52பே 3:13
வெளி. 21:6வெளி 1:8; 22:13
வெளி. 21:6சங் 36:9; ஏசா 55:1; வெளி 7:17; 22:1
வெளி. 21:81யோ 5:10
வெளி. 21:81யோ 3:15
வெளி. 21:8எபே 5:5
வெளி. 21:8யோவா 8:44
வெளி. 21:8வெளி 19:20
வெளி. 21:8நீதி 10:7; எபி 10:26, 27; வெளி 2:11; 20:6
வெளி. 21:9வெளி 15:1
வெளி. 21:9வெளி 19:7
வெளி. 21:10எபி 12:22; வெளி 3:12; 21:2
வெளி. 21:11ஏசா 60:1, 2
வெளி. 21:11யாத் 24:9, 10
வெளி. 21:13வெளி 22:14
வெளி. 21:14மத் 10:2-4; லூ 6:13-16; அப் 1:13
வெளி. 21:15எசே 40:3, 5
வெளி. 21:18வெளி 4:3; 21:10, 11
வெளி. 21:22யாத் 6:3
வெளி. 21:23ஏசா 60:19, 20; வெளி 22:5
வெளி. 21:23யோவா 1:9; அப் 26:13, 15; எபி 1:3
வெளி. 21:24ஏசா 60:3
வெளி. 21:25ஏசா 60:11, 20
வெளி. 21:26ஏசா 60:5
வெளி. 21:27சங் 5:6; ஏசா 52:1; 1கொ 6:9, 10; கலா 5:19-21; வெளி 21:8
வெளி. 21:27தானி 12:1; பிலி 4:3; வெளி 13:8
  • பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
  • புதிய உலக மொழிபெயர்ப்பு-ல் காட்டவும்
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
  • 6
  • 7
  • 8
  • 9
  • 10
  • 11
  • 12
  • 13
  • 14
  • 15
  • 16
  • 17
  • 18
  • 19
  • 20
  • 21
  • 22
  • 23
  • 24
  • 25
  • 26
  • 27
பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
வெளிப்படுத்துதல் 21:1-27

யோவானுக்குக் கிடைத்த வெளிப்படுத்துதல்

21 பின்பு, புதிய வானத்தையும் புதிய பூமியையும்+ நான் பார்த்தேன். முந்தின வானமும் முந்தின பூமியும் ஒழிந்துபோயின.+ கடலும்+ இல்லாமல்போனது. 2 புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதையும் பார்த்தேன்.+ அது மணமகனுக்காக அலங்கரிக்கப்பட்ட மணமகளைப் போல் தயாராக்கப்பட்டிருந்தது.+ 3 அப்போது, சிம்மாசனத்திலிருந்து வந்த உரத்த குரல் ஒன்று, “இதோ! கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.+ 4 அவர்களுடைய கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார்.+ இனிமேல் மரணம் இருக்காது,+ துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.+ முன்பு இருந்தவை ஒழிந்துபோய்விட்டன” என்று சொல்வதைக் கேட்டேன்.

5 சிம்மாசனத்தில் உட்கார்ந்திருக்கிறவர்,+ “இதோ! நான் எல்லாவற்றையும் புதிதாக்குகிறேன்”+ என்று சொன்னார். அதோடு, “இந்த வார்த்தைகள் நம்பகமானவை, உண்மையானவை, இவற்றை எழுது” என்று சொன்னார். 6 பின்பு என்னிடம், “இவை நிறைவேறிவிட்டன! ஆல்பாவும் ஒமேகாவும் நானே,* ஆரம்பமும் முடிவும் நானே.+ தாகமாயிருக்கிறவன் எவனோ அவனுக்கு வாழ்வு தரும் நீரூற்றிலிருந்து இலவசமாகத் தண்ணீர் கொடுப்பேன்.+ 7 ஜெயிக்கிறவன் எவனோ அவனுக்கு இவையெல்லாம் கிடைக்கும்.* நான் அவனுடைய கடவுளாக இருப்பேன், அவன் என்னுடைய மகனாக இருப்பான். 8 ஆனால் கோழைகள், விசுவாசமில்லாதவர்கள்,+ அசுத்தமும் அருவருப்பும் நிறைந்தவர்கள், கொலைகாரர்கள்,+ பாலியல் முறைகேட்டில்* ஈடுபடுகிறவர்கள்,+ ஆவியுலகத் தொடர்புகொள்கிறவர்கள், சிலைகளை வணங்குகிறவர்கள், பொய் பேசுகிறவர்கள்+ ஆகிய எல்லாருக்கும் நெருப்பும் கந்தகமும் எரிகிற ஏரிதான் கதி;+ இது இரண்டாம் மரணத்தைக் குறிக்கிறது”+ என்று சொன்னார்.

9 கடைசி ஏழு தண்டனைகளால் நிறைந்த ஏழு கிண்ணங்களை வைத்திருந்த ஏழு தேவதூதர்களில்+ ஒருவர் என்னிடம் வந்து, “இங்கே வா, நான் உனக்கு மணமகளை,+ ஆட்டுக்குட்டியானவரின் மனைவியை, காட்டுகிறேன்” என்று சொன்னார். 10 பின்பு, கடவுளுடைய சக்தியின் தூண்டுதலால் உயரமான ஒரு பெரிய மலைமேல் அவர் என்னைக் கொண்டுபோனார். பரிசுத்த நகரமான எருசலேம் கடவுளிடமிருந்து பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதை எனக்குக் காட்டினார்.+ 11 அதற்குக் கடவுளுடைய மகிமை+ இருந்தது. அது மிகவும் விலை உயர்ந்த கல்லாகிய சூரியகாந்தக் கல்லைப் போல் பளபளவென்று பிரகாசித்தது.+ 12 அதற்கு உயரமான பெரிய மதிலும், 12 நுழைவாசல்களும் இருந்தன. நுழைவாசல்களுக்குப் பக்கத்தில் 12 தேவதூதர்கள் இருந்தார்கள். அந்த நுழைவாசல்களின் மேல் இஸ்ரவேல் வம்சத்தாரின் 12 கோத்திரங்களுடைய பெயர்கள் பொறிக்கப்பட்டிருந்தன. 13 கிழக்கே மூன்று நுழைவாசல்களும், வடக்கே மூன்று நுழைவாசல்களும், தெற்கே மூன்று நுழைவாசல்களும், மேற்கே மூன்று நுழைவாசல்களும்+ இருந்தன. 14 நகரத்தின் மதிலுக்கு 12 அஸ்திவாரக் கற்கள் போடப்பட்டிருந்தன. அவற்றின் மீது ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்+ எழுதப்பட்டிருந்தன.

15 என்னோடு பேசிக்கொண்டிருந்தவர், நகரத்தையும் அதன் நுழைவாசல்களையும் அதன் மதிலையும் அளப்பதற்கு ஒரு தங்கக்கோலைப் பிடித்திருந்தார்.+ 16 அந்த நகரம் சதுரமாக இருந்தது. அதன் நீளமும் அகலமும் ஒரே அளவுதான். அவர் அந்தக் கோலால் நகரத்தை அளந்தார். அது சுமார் 2,220 கிலோமீட்டராக* இருந்தது. அதன் நீளமும் அகலமும் உயரமும் ஒரே அளவுதான். 17 அவர் அதன் மதிலை அளந்தபோது, மனிதர்களுடைய அளவின்படியும் சரி, தேவதூதருடைய அளவின்படியும் சரி, அதன் உயரம் 144 முழமாக* இருந்தது. 18 அதன் மதில் சூரியகாந்தக் கல்லால்+ கட்டப்பட்டிருந்தது. நகரமோ தெளிவான கண்ணாடி போன்ற சுத்தமான தங்கத்தால் கட்டப்பட்டிருந்தது. 19 நகரத்து மதில்களின் அஸ்திவாரங்கள் எல்லா விதமான ரத்தினங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன; முதலாவது சூரியகாந்தம், இரண்டாவது நீலமணி, மூன்றாவது சந்திரகாந்தம், நான்காவது மரகதம், 20 ஐந்தாவது கோமேதகம், ஆறாவது சுநீரம், ஏழாவது படிகப்பச்சை, எட்டாவது சமுத்திரவர்ணக்கல், ஒன்பதாவது புஷ்பராகம், பத்தாவது வைடூரியம், பதினோராவது பதுமராகம், பன்னிரண்டாவது செவ்வந்திக் கல் ஆகியவையே. 21 அந்த 12 நுழைவாசல்களும் 12 முத்துக்களாக இருந்தன. ஒவ்வொரு நுழைவாசலும் ஒவ்வொரு முத்தாக இருந்தது. நகரத்தின் முக்கியத் தெரு தெளிவான கண்ணாடி போன்ற சுத்தமான தங்கத்தில் அமைக்கப்பட்டிருந்தது.

22 நான் அங்கே ஆலயத்தைப் பார்க்கவில்லை; ஏனென்றால், சர்வவல்லமையுள்ள கடவுளாகிய யெகோவா*+ அதன் ஆலயமாக இருக்கிறார், ஆட்டுக்குட்டியானவரும் அதன் ஆலயமாக இருக்கிறார். 23 நகரத்துக்கு வெளிச்சம் கொடுக்கச் சூரியனோ சந்திரனோ தேவைப்படவில்லை. ஏனென்றால், கடவுளுடைய மகிமையால் அது பிரகாசித்தது,+ ஆட்டுக்குட்டியானவர்தான் அதன் விளக்கு.+ 24 மக்கள் அதன் வெளிச்சத்தில் நடப்பார்கள்.+ பூமியின் ராஜாக்கள் தங்களுடைய மகிமையை அங்கே கொண்டுபோவார்கள். 25 அதன் நுழைவாசல்கள் நாள் முழுவதும் பூட்டப்படாமல் இருக்கும், அங்கே இரவே இருக்காது.+ 26 மக்களுடைய மகிமையையும் பெருமையையும் அங்கே அவர்கள் கொண்டுபோவார்கள்.+ 27 ஆனால், களங்கமான எதுவும் அதில் நுழையவே நுழையாது. அதேபோல், அருவருப்பானதைச் செய்கிறவர்களும் ஏமாற்றுகிறவர்களும் அதில் நுழையவே மாட்டார்கள்;+ ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்வின் சுருளில் பெயர் எழுதப்பட்டவர்கள் மட்டும்தான் அதில் நுழைவார்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்