3 ஒரு இரும்புத் தகட்டை எடுத்து, அதை இரும்பு மதிலைப் போல உனக்கும் நகரத்துக்கும் இடையில் வை. அந்த நகரத்துக்கு நேராக உன் முகத்தை வைத்துக்கொண்டு, அதை முற்றுகையிடு. நீ இப்படி அதை முற்றுகையிடுவது இஸ்ரவேல் ஜனங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கும்.+
24 எசேக்கியேல் உங்களுக்கு ஒரு அடையாளமாக இருக்கிறார்.+ அவர் செய்தது போலவே நீங்களும் செய்வீர்கள். நான் சொன்னது நடக்கும்போது, நான் உன்னதப் பேரரசராகிய யெகோவா என்று தெரிந்துகொள்வீர்கள்’”’” என்றேன்.