12 யெகோவாவே, நீங்கள் என்றென்றும் இருப்பவர்.+
என் கடவுளே, பரிசுத்தமான கடவுளே, உங்களுக்குச் சாவு என்பதே இல்லை.+
யெகோவாவே, எங்களுக்குத் தண்டனைத் தீர்ப்பைக் கொடுக்கத்தான் அவர்களை நியமித்தீர்கள்.
கற்பாறை போன்றவரே,+ எங்களைத் தண்டிப்பதற்குத்தான் அவர்களை வரவழைத்தீர்கள்.+