-
எரேமியா 30:3பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
3 “காலம் வரப்போகிறது” என்று யெகோவா சொல்கிறார். “அப்போது, இஸ்ரவேலிலிருந்தும் யூதாவிலிருந்தும் சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களை நான் கூட்டிச்சேர்ப்பேன்.+ அவர்களுடைய முன்னோர்களுக்கு நான் கொடுத்த தேசத்துக்கே அவர்களைக் கூட்டிக்கொண்டு வருவேன். அவர்கள் மறுபடியும் அங்கே குடியிருப்பார்கள்”+ என்று யெகோவா சொல்கிறார்.’”
-
-
ஆமோஸ் 9:14பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
14 சிறைபிடிக்கப்பட்டுப் போன என் ஜனங்களாகிய இஸ்ரவேலர்களைத் திரும்பவும் கூட்டிக்கொண்டு வருவேன்.+
இடிந்து கிடக்கும் நகரங்களை அவர்கள் மறுபடியும் கட்டி அவற்றில் குடியிருப்பார்கள்.+
திராட்சைத் தோட்டங்களை அமைத்து, அவற்றிலிருந்து கிடைக்கும் திராட்சமதுவைக் குடிப்பார்கள்.+
பழத் தோட்டங்களை அமைத்து அவற்றின் பழங்களைச் சாப்பிடுவார்கள்.’+
-
-
செப்பனியா 3:20பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
20 அப்போது, உன் ஜனங்களை நான் கூட்டிக்கொண்டு வருவேன்.
அவர்களை ஒன்றாகக் கூட்டிச்சேர்ப்பேன்.
-