எஸ்றா 3:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள். ஏசாயா 12:5, 6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 5 மாபெரும் அதிசயங்களைச் செய்த யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.+ அவர் செய்த அற்புதங்களைப் பூமியிலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். 6 சீயோனில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷமாக முழங்குங்கள்.உங்கள் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள் மகத்தானவர்.” சகரியா 2:10 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 10 சீயோன் மகளே, சந்தோஷத்தில் ஆரவாரம் செய்!+ நான் வந்து+ உன்னோடு தங்குவேன்”+ என்று யெகோவா சொல்கிறார்.
11 அவர்கள் யெகோவாவுக்கு நன்றி சொல்லி, “அவர் நல்லவர், இஸ்ரவேலர்களிடம் என்றென்றும் மாறாத அன்பைக் காட்டுகிறவர்”+ என்று மாறிமாறி அவரைப் புகழ்ந்து பாடினார்கள்.+ யெகோவாவின் ஆலயத்துக்கு அஸ்திவாரம் போடப்பட்டதால் ஜனங்களும் மிக சத்தமாக யெகோவாவைப் புகழ்ந்தார்கள்.
5 மாபெரும் அதிசயங்களைச் செய்த யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள்.+ அவர் செய்த அற்புதங்களைப் பூமியிலுள்ள எல்லாருக்கும் தெரியப்படுத்துங்கள். 6 சீயோனில் குடியிருக்கிறவர்களே, சந்தோஷமாக முழங்குங்கள்.உங்கள் நடுவில் இருக்கிற பரிசுத்தமான கடவுள் மகத்தானவர்.”