யாத்திராகமம் 22:22 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 22 விதவையையோ அப்பா இல்லாத பிள்ளையையோ* நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது.+ உபாகமம் 24:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+ ஏசாயா 1:17 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+
17 உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனின் வழக்கிலோ அப்பா இல்லாத பிள்ளையின்* வழக்கிலோ நீங்கள் நீதியைப் புரட்டக் கூடாது.+ ஒரு விதவையின் சால்வையை அடமானமாக எடுத்துக்கொள்ளக் கூடாது.+
17 நல்லது செய்யக் கற்றுக்கொள்ளுங்கள், நியாயத்தைத் தேடுங்கள்.+மற்றவர்களை அடக்கி ஒடுக்குகிறவர்களைத் திருத்துங்கள்.அப்பா இல்லாத பிள்ளைகளின்* உரிமைகளுக்காக வாதாடுங்கள்.விதவைகளுக்காக வழக்காடுங்கள்.”+