9 உங்களுடன் குடியிருக்கிற மற்ற தேசத்து ஜனங்களை நீங்கள் கொடுமைப்படுத்தக் கூடாது. இன்னொரு தேசத்தில் குடியிருப்பது எவ்வளவு கஷ்டம் என்று உங்களுக்கே தெரியும். ஏனென்றால், நீங்களும் எகிப்தில் அப்படிக் குடியிருந்தீர்களே.+
10 விதவைகளையும் அப்பா இல்லாத பிள்ளைகளையும்* ஏமாற்றாதீர்கள்.+ மற்ற தேசத்து ஜனங்களையும் ஏழைகளையும் மோசடி செய்யாதீர்கள்;+ யாருக்கும் கெடுதல் செய்யத் திட்டம் தீட்டாதீர்கள்.’+