28 இயேசு இந்த விஷயங்களைச் சொல்லி முடித்தபோது, அவர் கற்பித்த விதத்தைப் பார்த்து மக்கள் அசந்துபோனார்கள்.+29 ஏனென்றால், அவர்களுடைய வேத அறிஞர்களைப் போல் கற்பிக்காமல், கடவுளிடமிருந்து அதிகாரம் பெற்றவராக அவர் கற்பித்தார்.+
12 உடனடியாக அவன் எழுந்து, தன்னுடைய படுக்கையை எடுத்துக்கொண்டு எல்லாருக்கும் முன்னால் வெளியே நடந்துபோனான்; அதைப் பார்த்த எல்லாரும் மிகவும் ஆச்சரியப்பட்டு, “இந்த மாதிரி ஒன்றை இதுவரை நாங்கள் பார்த்ததே இல்லை”+ என்று சொல்லி கடவுளை மகிமைப்படுத்தினார்கள்.