ஏசாயா 40:3 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 3 வனாந்தரத்தில் ஒருவர், “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+ நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+ யோவான் 1:23 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 23 அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு* வழியைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்”+ என்றார்.
3 வனாந்தரத்தில் ஒருவர், “யெகோவாவுக்கு வழியைத் தயார்படுத்துங்கள்!*+ நம் கடவுளுக்காக பாலைவனத்தில்+ ஒரு சமமான நெடுஞ்சாலையை அமையுங்கள்.+
23 அதற்கு அவர், “‘யெகோவாவுக்கு* வழியைச் சமப்படுத்துங்கள்’+ என்று வனாந்தரத்தில் ஒருவர் சத்தமாகச் சொல்வார் என ஏசாயா தீர்க்கதரிசி சொன்னது என்னைப் பற்றித்தான்”+ என்றார்.