மத்தேயு 16:27 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 27 மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் தன்னுடைய தூதர்களோடு வருவார்;+ அப்போது, அவரவருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவரவருக்குப் பலன் கொடுப்பார்.+ மத்தேயு 25:31 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 31 மனிதகுமாரன்+ தன்னுடைய மகிமையில் எல்லா தேவதூதர்களோடும் வரும்போது,+ தன் மகிமையான சிம்மாசனத்தில் உட்காருவார். 2 தெசலோனிக்கேயர் 1:7 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 7 ஆனால், இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கு, நம் எஜமானாகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது,+ எங்களோடு உங்களுக்கும் விடுதலை கொடுப்பார்.+
27 மனிதகுமாரன் தன்னுடைய தகப்பனின்* மகிமையில் தன்னுடைய தூதர்களோடு வருவார்;+ அப்போது, அவரவருடைய நடத்தைக்கு ஏற்றபடி அவரவருக்குப் பலன் கொடுப்பார்.+
31 மனிதகுமாரன்+ தன்னுடைய மகிமையில் எல்லா தேவதூதர்களோடும் வரும்போது,+ தன் மகிமையான சிம்மாசனத்தில் உட்காருவார்.
7 ஆனால், இப்போது உபத்திரவப்படுகிற உங்களுக்கு, நம் எஜமானாகிய இயேசு ஜுவாலித்து எரிகிற நெருப்புடன் தன்னுடைய வல்லமைமிக்க தேவதூதர்களோடு பரலோகத்திலிருந்து வெளிப்படும்போது,+ எங்களோடு உங்களுக்கும் விடுதலை கொடுப்பார்.+