27 இதற்குப் பின்பு அவர் வெளியே போய், வரி வசூலிக்கும் அலுவலகத்தில் லேவி என்பவர் உட்கார்ந்திருப்பதைப் பார்த்தார்; வரி வசூலிப்பவரான அவரிடம், “என்னைப் பின்பற்றி வா”+ என்று சொன்னார். 28 அவர் எழுந்து, எல்லாவற்றையும் விட்டுவிட்டு இயேசுவைப் பின்பற்றிப் போனார்.