18 கலிலேயா கடலோரமாக அவர் நடந்துபோனபோது, பேதுரு என்ற சீமோனையும்+ அவருடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் வலை வீசிக்கொண்டிருந்தார்கள். ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+
16 அவர் கலிலேயா கடலோரமாக நடந்துபோனபோது, சீமோனையும் சீமோனுடைய சகோதரன் அந்திரேயாவையும்+ பார்த்தார். அவர்கள் இரண்டு பேரும் கடலில் தங்கள் வலைகளை வீசிக்கொண்டிருந்தார்கள்.+ ஏனென்றால், அவர்கள் மீனவர்கள்.+