ஏசாயா 8:14 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 14 அவர் புகலிடமாக இருப்பார்.ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+எருசலேம் குடிமக்களுக்குஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார். லூக்கா 2:34 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 34 அவர்களை சிமியோன் ஆசீர்வதித்தார்; பின்பு, பிள்ளையின் அம்மாவான மரியாளிடம், “இதோ! இவர் இஸ்ரவேலர்களில் பலருடைய வீழ்ச்சிக்கும்+ எழுச்சிக்கும்+ காரணமாக இருப்பார், அவமதிப்புக்கு ஆளாவார்.*+ யோவான் 6:66 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 66 அவர் இப்படியெல்லாம் பேசியதால், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.+
14 அவர் புகலிடமாக இருப்பார்.ஆனால், இஸ்ரவேலின் இரண்டு ராஜ்யங்களுக்கும்அவர் தடுக்கி விழ வைக்கும் கல்லாகவும்,மோதி விழ வைக்கும் கற்பாறையாகவும் இருப்பார்.+எருசலேம் குடிமக்களுக்குஒரு கண்ணியாகவும் வலையாகவும் இருப்பார்.
34 அவர்களை சிமியோன் ஆசீர்வதித்தார்; பின்பு, பிள்ளையின் அம்மாவான மரியாளிடம், “இதோ! இவர் இஸ்ரவேலர்களில் பலருடைய வீழ்ச்சிக்கும்+ எழுச்சிக்கும்+ காரணமாக இருப்பார், அவமதிப்புக்கு ஆளாவார்.*+
66 அவர் இப்படியெல்லாம் பேசியதால், அவருடைய சீஷர்களில் பலர் அவரைப் பின்பற்றுவதை நிறுத்திவிட்டு, தாங்கள் விட்டுவந்த காரியங்களைக் கவனிப்பதற்காகத் திரும்பிப் போய்விட்டார்கள்.+