9 தங்கம், வெள்ளி, அல்லது செம்புக் காசுகளை உங்களோடு* கொண்டுபோகாதீர்கள்.+10 பயணத்துக்காக உணவுப் பையையோ, இரண்டு உடைகளையோ,* செருப்புகளையோ, தடியையோ+ வாங்கிக்கொண்டு போகாதீர்கள். ஏனென்றால், வேலை செய்கிறவன் தன் உணவைப் பெறத் தகுதியுள்ளவனாக இருக்கிறான்.+
8 அப்போது, பயணத்துக்காக ஒரு தடியைத் தவிர ரொட்டி, உணவுப் பை, காசு* என எதையுமே எடுத்துக்கொண்டு போக வேண்டாம் என்று கட்டளை கொடுத்தார்.+9 செருப்புகளைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், இரண்டு உடைகளைக் கொண்டுபோக வேண்டாம்* என்றும்கூட சொன்னார்.