உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லூக்கா 22:46
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 46 “ஏன் தூங்கிக்கொண்டிருக்கிறீர்கள்? எழுந்திருங்கள், சோதனைக்கு இணங்கிவிடாதபடி தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள்” என்று சொன்னார்.+

  • 1 கொரிந்தியர் 10:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற சோதனையைத் தவிர வேறெந்தச் சோதனையும் உங்களுக்கு வரவில்லை.+ ஆனால், கடவுள் நம்பகமானவர்; உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் அவர் அனுமதிக்க மாட்டார்.+ அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் அவர் வழிசெய்வார்.+

  • யாக்கோபு 1:13
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 13 சோதனை வரும்போது, “கடவுள் என்னைச் சோதிக்கிறார்” என்று யாரும் சொல்லக் கூடாது. கெட்ட காரியங்களால் கடவுளைச் சோதிக்க முடியாது, அவரும் யாரையும் சோதிப்பது கிடையாது.

  • வெளிப்படுத்துதல் 3:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 என் சகிப்புத்தன்மையைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதன்படியே நடந்துகொண்டாய்.*+ அதனால், பூமி முழுவதும் குடியிருக்கிறவர்களைச் சோதிப்பதற்காக அவர்கள் எல்லார்மீதும் வரப்போகிற சோதனை நேரத்தில் நான் உன்னைப் பாதுகாப்பேன்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்