7 இருந்தாலும், உண்மையைச் சொல்கிறேன், உங்களுடைய நன்மைக்காகத்தான் நான் போகிறேன். நான் போகவில்லை என்றால் அந்தச் சகாயர்*+ உங்களிடம் வர மாட்டார். நான் போனால் அவரை உங்களிடம் அனுப்புவேன்.
17 ‘கடவுள் சொல்வது என்னவென்றால், “கடைசி நாட்களில், பலதரப்பட்ட மக்கள்மேல் என் சக்தியைப் பொழிவேன், உங்களுடைய மகன்களும் மகள்களும் தீர்க்கதரிசனம் சொல்வார்கள்; உங்கள் இளைஞர்கள் தரிசனங்களைப் பார்ப்பார்கள், உங்கள் முதியவர்கள் கனவுகளைக் காண்பார்கள்.+