32 இந்த இயேசுவைத்தான் கடவுள் உயிரோடு எழுப்பினார்; இதற்கு நாங்கள் எல்லாரும் சாட்சிகள்.+ 33 தகப்பனாகிய கடவுளுடைய வலது பக்கத்துக்கு அவர் உயர்த்தப்பட்டு,+ வாக்குறுதி கொடுக்கப்பட்டபடி கடவுளுடைய சக்தியைப் பெற்று+ இப்போது அதைப் பொழிந்திருக்கிறார்; இதைத்தான் நீங்கள் பார்க்கிறீர்கள், கேட்கிறீர்கள்.