மத்தேயு 5:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+ யோவான் 13:35 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 35 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார். பிலிப்பியர் 1:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 உங்களுடைய அன்பு, திருத்தமான அறிவோடும்+ முழுமையான பகுத்தறிவோடும்+ அதிகமதிகமாகப் பெருக வேண்டும்+ என்றும், பிலிப்பியர் 1:11 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 11 இயேசு கிறிஸ்துவின் உதவியோடு நீதியான செயல்களை+ ஏராளமாகச் செய்து* கடவுளுக்கு மகிமையையும் புகழையும் சேர்ப்பவர்களாக இருப்பதற்காகவும் இப்படி ஜெபம் செய்கிறேன்.
16 அதுபோலவே, உங்கள் ஒளியை மனுஷர்களுக்கு முன்னால் பிரகாசிக்கச் செய்யுங்கள்;+ அப்போது, அவர்கள் உங்களுடைய நல்ல செயல்களைப் பார்த்து,+ பரலோகத்தில் இருக்கிற உங்கள் தகப்பனை மகிமைப்படுத்துவார்கள்.+
35 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டினால், நீங்கள் என்னுடைய சீஷர்கள் என்று எல்லாரும் தெரிந்துகொள்வார்கள்”+ என்று சொன்னார்.
9 உங்களுடைய அன்பு, திருத்தமான அறிவோடும்+ முழுமையான பகுத்தறிவோடும்+ அதிகமதிகமாகப் பெருக வேண்டும்+ என்றும்,
11 இயேசு கிறிஸ்துவின் உதவியோடு நீதியான செயல்களை+ ஏராளமாகச் செய்து* கடவுளுக்கு மகிமையையும் புகழையும் சேர்ப்பவர்களாக இருப்பதற்காகவும் இப்படி ஜெபம் செய்கிறேன்.