34 நீங்கள் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்டுங்கள். நான் உங்கள்மேல் அன்பு காட்டியது போலவே+ நீங்களும் ஒருவர்மேல் ஒருவர் அன்பு காட்ட வேண்டுமென்ற+ புதிய கட்டளையை உங்களுக்குக் கொடுக்கிறேன்.
23 உண்மையில் இதுதான் அவருடைய கட்டளை: அவருடைய மகனாகிய இயேசு கிறிஸ்துவின் பெயரில் நாம் விசுவாசம் வைத்து,+ அவர் நமக்குக் கட்டளை கொடுத்தபடியே ஒருவருக்கொருவர் அன்பு காட்ட வேண்டும்.+