உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யோனா 1:17
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 17 அதன்பின் யெகோவா ஒரு பெரிய மீனை அனுப்பி, யோனாவை விழுங்கும்படி செய்தார். யோனா மூன்று நாட்களுக்கு ராத்திரி பகலாக அந்த மீனின் வயிற்றுக்குள் இருந்தார்.+

  • யோனா 2:10
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 10 பின்பு, யெகோவா அந்த மீனுக்குக் கட்டளை கொடுத்தார். அது யோனாவைக் கரையில் கக்கிப்போட்டது.

  • அப்போஸ்தலர் 2:23, 24
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
    • 23 கடவுளுடைய மாறாத நோக்கத்தின்படியும்* முன்னறிவின்படியும்+ உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட அவரைத்தான் நீங்கள் அக்கிரமக்காரர்களின் கையால் மரக் கம்பத்தில் அறைந்து கொன்றீர்கள்.+ 24 ஆனால், கடவுள் அவரை மரணத்தின் பிடியிலிருந்து* காப்பாற்றி உயிரோடு எழுப்பினார்;+ மரணத்தால் அவரைத் தன் பிடியில் வைத்திருக்க முடியவில்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்