33 மண்டையோடு என்றழைக்கப்பட்ட இடத்துக்கு+ வந்ததும் அங்கே அவரை மரக் கம்பத்தில் வைத்து ஆணியடித்தார்கள். அவருடைய வலது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் இடது பக்கத்தில் ஒரு குற்றவாளியையும் மரக் கம்பங்களில் ஏற்றினார்கள்.+
52 எந்தத் தீர்க்கதரிசியைத்தான் உங்களுடைய முன்னோர்கள் துன்புறுத்தாமல் இருந்தார்கள்?+ நீதியுள்ளவருடைய வருகையைப் பற்றி முன்கூட்டியே அறிவித்த ஆட்களை அவர்கள் கொன்றுபோட்டார்கள்;+ இப்போது நீங்கள் அந்த நீதியுள்ளவரைக் காட்டிக்கொடுத்துக் கொன்றுவிட்டீர்கள்;+