அப்போஸ்தலர் 21:39 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 39 அப்போது பவுல், “நான் உண்மையில் ஒரு யூதன்.+ சிலிசியாவில் உள்ள தர்சு நகரத்தைச் சேர்ந்தவன்.+ புகழ்பெற்ற அந்த நகரத்தின் குடிமகன். அதனால், இந்த மக்களிடம் பேச இப்போது எனக்கு அனுமதி கொடுக்கும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்றார்.
39 அப்போது பவுல், “நான் உண்மையில் ஒரு யூதன்.+ சிலிசியாவில் உள்ள தர்சு நகரத்தைச் சேர்ந்தவன்.+ புகழ்பெற்ற அந்த நகரத்தின் குடிமகன். அதனால், இந்த மக்களிடம் பேச இப்போது எனக்கு அனுமதி கொடுக்கும்படி உங்களிடம் கெஞ்சிக் கேட்கிறேன்” என்றார்.