46 பின்பு அவர்களிடம், “கிறிஸ்து பாடுகள் பட்டு, இறந்து, மூன்றாம் நாள் உயிரோடு எழுந்திருப்பார்+ என்றும், 47 பாவ மன்னிப்பு பெறுவதற்காக மனம் திருந்தும்படி+ எருசலேம் தொடங்கி+ எல்லா தேசங்களிலும் அவருடைய பெயரில் பிரசங்கிக்கப்படும்+ என்றும் எழுதப்பட்டிருக்கிறது.