-
அப்போஸ்தலர் 13:38, 39பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
38 அதனால் சகோதரர்களே, இதைத் தெரிந்துகொள்ளுங்கள்: அவர் மூலம்தான் உங்களுக்குப் பாவ மன்னிப்பு கிடைக்கும் என்பதை அறிவிக்கிறோம்.+ 39 நீங்கள் விசுவாசம் வைத்தால், எந்தக் காரியங்களில் மோசேயின் திருச்சட்டம் உங்கள் குற்றங்களை நீக்க முடியவில்லையோ+ அந்தக் காரியங்களிலெல்லாம் அவர் மூலமாக உங்கள் குற்றங்கள் நீக்கப்படும்.+
-