-
1 பேதுரு 4:12, 13பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
12 அன்பானவர்களே, துன்பம் என்ற தீயில் நீங்கள் சோதிக்கப்படும்போது,+ விசித்திரமான ஏதோவொன்று நடப்பதாக நினைத்து ஆச்சரியப்படாதீர்கள். 13 அதற்குப் பதிலாக, கிறிஸ்துவின் பாடுகளில் உங்களுக்குப் பங்கு கிடைத்திருப்பதை+ நினைத்து எப்போதும் சந்தோஷப்படுங்கள்.+ அப்போது, அவருடைய மகிமை வெளிப்படுகிற வேளையிலும் நீங்கள் சந்தோஷப்பட்டு, மகிழ்ச்சியில் துள்ளிக் குதிப்பீர்கள்.+
-