யோவான் 1:42 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 42 பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+
42 பின்பு, அவரை இயேசுவிடம் கூட்டிக்கொண்டு போனார். இயேசு அவரைப் பார்த்தபோது, “நீ யோவானுடைய மகன் சீமோன்;+ இனி கேபா என்று அழைக்கப்படுவாய்” என்றார். (கேபா என்ற வார்த்தை “பேதுரு” என மொழிபெயர்க்கப்படுகிறது).+