ஏசாயா 53:9 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 9 அவருடைய பேச்சில் சூதுவாதே இல்லை.அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.*+ஆனாலும், பொல்லாதவர்கள் நடுவே அவருக்குக் கல்லறை கொடுக்கப்பட்டது.+அவர் இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்.+ மத்தேயு 27:59, 60 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.
9 அவருடைய பேச்சில் சூதுவாதே இல்லை.அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை.*+ஆனாலும், பொல்லாதவர்கள் நடுவே அவருக்குக் கல்லறை கொடுக்கப்பட்டது.+அவர் இறந்தபோது பணக்காரரோடு இருந்தார்.+
59 யோசேப்பு அவருடைய உடலை எடுத்து, சுத்தமான, உயர்தரமான நாரிழை* துணியில் சுற்றி,+ 60 தனக்காகப் பாறையில் வெட்டியிருந்த புதிய கல்லறையில் வைத்தார்;+ பின்பு, அந்தக் கல்லறை வாசலில் ஒரு பெரிய கல்லை உருட்டி வைத்துவிட்டுப் போனார்.