3 பாலியல் முறைகேடு,* எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுகூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.+ இவை பரிசுத்தமான மக்களுக்கு ஏற்றவை அல்ல.+
5 அதனால், பாலியல் முறைகேடு,* அசுத்தமான நடத்தை, கட்டுக்கடங்காத காமப்பசி,+ கெட்ட ஆசை, சிலை வழிபாட்டுக்குச் சமமான பேராசை ஆகியவற்றைத் தூண்டுகிற உங்களுடைய உடல் உறுப்புகளை* அழித்துப்போடுங்கள்.*+
20 ஆனாலும், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. அந்த யேசபேலை+ நீ பொறுத்துக்கொள்கிறாய்; அவள் தன்னைத் தீர்க்கதரிசி என்று சொல்லிக்கொள்கிறாள். பாலியல் முறைகேட்டில்* ஈடுபடும்படியும்,+ சிலைகளுக்குப் படைக்கப்பட்டவற்றைச் சாப்பிடும்படியும் என் அடிமைகளுக்குக் கற்றுக்கொடுத்து அவர்களைத் தவறாக வழிநடத்துகிறாள்.