மாற்கு 9:43 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 43 உன் கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு; அணையாமல் எரிந்துகொண்டிருக்கிற கெஹென்னாவுக்குள்* நீ இரண்டு கைகளோடு போவதைவிட, ஊனமான கையோடு வாழ்வை* பெறுவது நல்லது.+ கலாத்தியர் 5:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+
43 உன் கை உன்னைப் பாவம் செய்ய வைத்தால், அதை வெட்டி எறிந்துவிடு; அணையாமல் எரிந்துகொண்டிருக்கிற கெஹென்னாவுக்குள்* நீ இரண்டு கைகளோடு போவதைவிட, ஊனமான கையோடு வாழ்வை* பெறுவது நல்லது.+
24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+