ரோமர் 6:6 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+ கலாத்தியர் 5:24 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+
6 நம்முடைய பாவ உடல் நம்மேல் ஆதிக்கம் செலுத்தாமல் இருப்பதற்காக,+ நம்முடைய பழைய சுபாவம் அவரோடு மரக் கம்பத்தில் வைத்து ஆணியடிக்கப்பட்டது என்று நமக்குத் தெரியும்.+ அதனால் இனிமேல் நாம் பாவத்துக்கு அடிமைகளாக இருக்க மாட்டோம்.+
24 கிறிஸ்து இயேசுவுக்குச் சொந்தமானவர்கள் தங்கள் உடலை அதன் மோகங்களோடும் ஆசைகளோடும் சேர்த்து மரக் கம்பத்தில் ஆணியடித்துவிட்டார்கள்.+