ரோமர் 14:8 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+ 1 பேதுரு 4:16 பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு) 16 ஒரு கிறிஸ்தவராக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தால், அதற்காக வெட்கப்படாதீர்கள்.+ ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.
8 நாம் வாழ்ந்தாலும் யெகோவாவுக்காக* வாழ்கிறோம்,+ இறந்தாலும் யெகோவாவுக்காக* இறக்கிறோம். அதனால், நாம் வாழ்ந்தாலும் இறந்தாலும் யெகோவாவுக்கு* சொந்தமானவர்களாக இருக்கிறோம்.+
16 ஒரு கிறிஸ்தவராக நீங்கள் கஷ்டப்பட வேண்டியிருந்தால், அதற்காக வெட்கப்படாதீர்கள்.+ ஒரு கிறிஸ்தவராக வாழ்ந்து எப்போதும் கடவுளை மகிமைப்படுத்துங்கள்.