3 இன்னொரு தேவதூதர் பலிபீடத்தின்+ பக்கத்தில் வந்து நின்றார்; அவருடைய கையில் தங்கத் தூபக்கிண்ணம் இருந்தது; பரிசுத்தவான்கள் எல்லாருடைய ஜெபங்களும் கேட்கப்பட்ட நேரத்தில், சிம்மாசனத்துக்கு முன்பாக இருந்த தங்கப் பீடத்தில்+ போடுவதற்குப் பெருமளவு தூபப்பொருள்+ அவரிடம் கொடுக்கப்பட்டது.