சங்கீதம்
நகரத்துக்கு ஏறிப்போகிறவர்கள் பாடுகிற பாடல்.
121 நான் என் கண்களை உயர்த்தி மலைகளைப் பார்க்கிறேன்.+
எனக்கு எங்கிருந்து உதவி வரும்?
3 உன் கால்கள் சறுக்குவதற்கு அவர் ஒருபோதும் விடமாட்டார்.+
உன்னைக் காக்கிறவர் ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்.
4 இஸ்ரவேலைக் காக்கிற கடவுள்
ஒருபோதும் தூக்கக் கலக்கத்தில் இருக்க மாட்டார்,
அவர் தூங்கிவிடவும் மாட்டார்.+
5 யெகோவா உன்னைக் காக்கிறார்.
யெகோவா உன் வலது பக்கத்தில்+ உனக்கு நிழலாக இருக்கிறார்.+
7 எல்லா ஆபத்திலிருந்தும் யெகோவா உன்னைக் காப்பார்.+
உன் உயிரைக் காப்பார்.+