உபாகமம்
முக்கியக் குறிப்புகள்
உப+ஆகமம்=உபாகமம். அர்த்தம், “இரண்டாவது சட்டப் பதிவு.”
1
இஸ்ரவேலர்கள் ஓரேப் மலையிலிருந்து புறப்படுகிறார்கள் (1-8)
கோத்திரத் தலைவர்களும் நியாயாதிபதிகளும் நியமிக்கப்படுகிறார்கள் (9-18)
காதேஸ்-பர்னேயாவில் ஜனங்கள் கீழ்ப்படியாமல் போகிறார்கள் (19-46)
2
3
பாசானின் ராஜாவான ஓகைத் தோற்கடித்தல் (1-7)
யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள தேசம் பிரிக்கப்படுதல் (8-20)
பயப்படாமல் இருக்கும்படி யோசுவாவிடம் சொல்லப்படுகிறது (21, 22)
மோசே கானான் தேசத்துக்குப் போகப் போவதில்லை (23-29)
4
கீழ்ப்படிந்து நடக்கும்படி ஜனங்களிடம் சொல்லப்படுகிறது (1-14)
யெகோவா தன்னை மட்டுமே வணங்க வேண்டுமென்று எதிர்பார்க்கிறவர் (15-31)
யெகோவாவைத் தவிர வேறு கடவுள் இல்லை (32-40)
யோர்தானுக்குக் கிழக்கிலுள்ள அடைக்கல நகரங்கள் (41-43)
திருச்சட்டம் கொடுக்கப்படுகிறது (44-49)
5
ஓரேப் மலையில் யெகோவா செய்யும் ஒப்பந்தம் (1-5)
பத்துக் கட்டளைகள் திரும்பவும் சொல்லப்படுகிறது (6-22)
சீனாய் மலை அடிவாரத்தில் ஜனங்கள் பயப்படுகிறார்கள் (23-33)
6
முழு இதயத்தோடு யெகோவாமேல் அன்பு காட்ட வேண்டும் (1-9)
“இஸ்ரவேலர்களே, இதைக் கேளுங்கள்” (4)
கடவுளைப் பற்றிப் பிள்ளைகளுக்குப் பெற்றோர்கள் சொல்லித் தர வேண்டும் (6, 7)
யெகோவாவை மறந்துவிடக் கூடாது (10-15)
யெகோவாவைச் சோதித்துப் பார்க்கக் கூடாது (16-19)
பின்வரும் சந்ததிக்குச் சொல்லித் தர வேண்டும் (20-25)
7
ஏழு தேசங்கள் அழிக்கப்பட வேண்டும் (1-6)
இஸ்ரவேலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான காரணம் (7-11)
கீழ்ப்படிந்தால் கிடைக்கும் ஆசீர்வாதங்கள் (12-26)
8
9
10
11
நீங்கள் யெகோவாவின் மகத்துவத்தைப் பார்த்தீர்கள் (1-7)
வாக்குக் கொடுக்கப்பட்ட தேசம் (8-12)
கீழ்ப்படிவதால் கிடைக்கும் பலன்கள் (13-17)
கடவுளுடைய வார்த்தைகளை இதயத்தில் பதிய வைக்க வேண்டும் (18-25)
‘ஆசீர்வாதமும் சாபமும்’ (26-32)
12
கடவுள் தேர்ந்தெடுக்கிற இடத்தில் அவரை வணங்க வேண்டும் (1-14)
இறைச்சியைச் சாப்பிடலாம், ஆனால் இரத்தத்தைச் சாப்பிடக் கூடாது (15-28)
மற்ற தெய்வங்களை வணங்கி பாவக்குழியில் விழுந்துவிடக் கூடாது (29-32)
13
14
முறையற்ற விதத்தில் துக்கம் அனுசரிப்பது (1, 2)
சுத்தமான உணவுகளும் அசுத்தமான உணவுகளும் (3-21)
யெகோவாவுக்குப் பத்திலொரு பாகம் கொடுக்கப்பட வேண்டும் (22-29)
15
ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் கடன்கள் ரத்து (1-6)
ஏழைகளுக்கு உதவ வேண்டும் (7-11)
ஒவ்வொரு ஏழாம் வருஷத்தின் முடிவிலும் அடிமைகள் விடுதலை (12-18)
ஆடுமாடுகளின் முதல் குட்டிகள் அர்ப்பணிக்கப்படுகின்றன (19-23)
16
பஸ்கா பண்டிகை; புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை (1-8)
வாரங்களின் பண்டிகை (9-12)
கூடாரப் பண்டிகை (13-17)
நியாயாதிபதிகள் நியமிக்கப்படுகிறார்கள் (18-20)
வணக்கத்திற்காக எந்தப் பொருள்களையும் பயன்படுத்தக் கூடாது (21, 22)
17
பலி செலுத்தப்படுகிற மிருகங்களுக்கு எந்தக் குறையும் இருக்கக் கூடாது (1)
மற்ற தெய்வங்களைக் கும்பிடுகிறவர்களுக்கு எதிரான நடவடிக்கை (2-7)
சிக்கலான வழக்குகள் சம்பந்தமாகச் செய்ய வேண்டியவை (8-13)
ஒரு ராஜாவை ஏற்படுத்தும்போது செய்ய வேண்டியவை (14-20)
18
குருமார்களுக்கும் லேவியர்களுக்கும் கொடுக்க வேண்டிய பங்கு (1-8)
மாயமந்திர பழக்கவழக்கங்களுக்குத் தடை (9-14)
மோசேயைப் போன்ற ஒரு தீர்க்கதரிசி (15-19)
பொய்த் தீர்க்கதரிசிகளை அடையாளம் கண்டுகொள்ளும் விதம் (20-22)
19
கொலைக் குற்றமும் அடைக்கல நகரங்களும் (1-13)
எல்லைக் குறியைத் தள்ளிவைக்கக் கூடாது (14)
வழக்கு விசாரணையில் சாட்சிகள் (15-21)
20
21
கொலையாளி யாரென்று தெரியாவிட்டால் செய்ய வேண்டியவை (1-9)
போரில் பிடித்துவரப்பட்ட பெண்களைக் கல்யாணம் செய்வது (10-14)
மூத்த மகனின் உரிமை (15-17)
அடங்காத மகன் (18-21)
மரக் கம்பத்தில் தொங்கவிடப்படுகிறவன் சபிக்கப்பட்டவன் (22, 23)
22
மற்றவர்களுடைய மிருகங்களை அலட்சியப்படுத்தக் கூடாது (1-4)
ஆண்களின் உடையை பெண்களும் பெண்களின் உடையை ஆண்களும் போடக் கூடாது (5)
உயிரினங்களிடம் ஈவிரக்கம் இல்லாமல் நடந்துகொள்ளக் கூடாது (6, 7)
மொட்டைமாடிக்குக் கைப்பிடிச்சுவர் வைக்க வேண்டும் (8)
பொருத்தமில்லாத இரண்டைச் சேர்க்கக் கூடாது (9-11)
உடையின் ஓரங்களில் குஞ்சங்கள் வைக்க வேண்டும் (12)
ஒழுக்கக்கேடு சம்பந்தமான சட்டங்கள் (13-30)
23
கடவுளுடைய சபையில் இருக்கத் தகுதியில்லாதவர்கள் (1-8)
முகாம் தீட்டுப்படாதபடி பார்த்துக்கொள்வது (9-14)
எஜமானிடமிருந்து தப்பித்து வந்த அடிமைகள் (15, 16)
விபச்சாரத்திற்குத் தடை (17, 18)
வட்டி வாங்குவதும் நேர்ந்துகொள்வதும் (19-23)
மற்றவர்களின் தோட்டத்திலோ வயலிலோ சாப்பிட அனுமதிக்கப்பட்டவை (24, 25)
24
கல்யாணமும் விவாகரத்தும் (1-5)
உயிருக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் (6-9)
ஏழைக்கு இரக்கம் காட்ட வேண்டும் (10-18)
வயலிலோ மரத்திலோ மீதியாக விடப்பட்டதை எடுப்பது சம்பந்தமான சட்டங்கள் (19-22)
25
குற்றவாளியை அடிப்பது சம்பந்தமான சட்டங்கள் (1-3)
போரடிக்கிற மாட்டின் வாயைக் கட்டக் கூடாது (4)
கொழுந்தனைக் கல்யாணம் செய்வது (5-10)
அடிதடியின்போது அடிப்பவனின் பிறப்புறுப்பைப் பிடிக்கக் கூடாது (11, 12)
சரியான எடைக்கற்களும் படிகளும் (13-16)
அமலேக்கியர்கள் அழிக்கப்பட வேண்டும் (17-19)
26
முதல் விளைச்சலைக் காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் (1-11)
இரண்டாவது தடவை கொடுக்கப்படும் பத்திலொரு பாகம் (12-15)
இஸ்ரவேலர்கள் யெகோவாவின் விசேஷ சொத்து (16-19)
27
கற்களின் மேல் திருச்சட்டம் எழுதப்பட வேண்டும் (1-10)
ஏபால் மலையிலும் கெரிசீம் மலையிலும் (11-14)
சாபங்கள் பற்றிச் சொல்லப்படுகின்றன (15-26)
28
29
30
யெகோவாவிடம் திரும்பி வருதல் (1-10)
யெகோவாவின் கட்டளைகள் கஷ்டமானவை அல்ல (11-14)
வாழ்வையோ சாவையோ தேர்ந்தெடுத்தல் (15-20)
31
மோசே சாகப்போகும் நேரம் நெருங்கிவிடுகிறது (1-8)
திருச்சட்டம் எல்லாரும் கேட்கும்படி வாசிக்கப்படுகிறது (9-13)
யோசுவா தலைவராக நியமிக்கப்படுகிறார் (14, 15)
இஸ்ரவேலர்கள் அடங்காமல் போவார்கள் என்று முன்னறிவிக்கப்படுகிறது (16-30)
32
33
34