பொருளடக்கம்
ஜனவரி 2006
எதிர்காலம் எப்படி இருக்கும்?
10, 20, அல்லது அதற்கும் அதிகமான ஆண்டுகளுக்குப்பின் இந்த உலகம் எப்படி இருக்குமென நீங்கள் என்றாவது யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? எக்காலத்தையும்விட சிறப்பான காலம் வரப்போகிறது என நாம் நம்புவதற்கு ஆணித்தரமான ஆதாரத்தை பைபிள் தருகிறது.
6 இந்த உலகம் எங்கே போய்க்கொண்டிருக்கிறது?
13 பூஞ்சணம் நண்பனும் பகைவனும்!
18 வழிநடத்துதலுக்காக ஏன் பைபிளை நாட வேண்டும்?
21 மிகாயெல் அகரிகாலா “புதிய சகாப்தத்தின் தந்தை”
24 அதிசயமான இரத்தச் சிவப்பணுக்கள்
ஏன் என்னை நானே காயப்படுத்திக்கொள்கிறேன்? 10
உடலைக் காயப்படுத்திக்கொள்கிறவர்களைப் பற்றியும் அவர்கள் அப்படிச் செய்வதற்கான காரணத்தைப் பற்றியும் தெரிந்துகொள்ளுங்கள்.
விசுவாசம் என்னைக் காத்துவருகிறது—ALS நோயுடன் வாழ்க்கை 25
முற்றிலும் செயலிழக்க செய்துவிட்ட ஒரு வியாதியின் மத்தியிலும் எப்படி ஓர் இளைஞர் சந்தோஷமான, பயனுள்ள வாழ்க்கை வாழ்கிறார் என்பதை வாசித்துப் பாருங்கள்.