பாடல் 111
நம் சந்தோஷத்திற்குக் காரணங்கள்
1. நம் ம-ன-தில் சந்-தோ-ஷப் பூ-வே,
ம-லை போ-லக் கு-வி-யு-தே;
பூ-மி-யெங்-கும் உள்-ள நல்-லோ-ரே,
நம்-மு-ட-னே சேர்-கின்-றா-ரே;
நம் சந்-தோ-ஷ ம-ரம் சா-யா-தே,
வே-தத்-தில் வேர் கொண்-டுள்-ள-தே;
தி-னம் வே-தம் வா-சிக்-கி-றோ-மே,
விஸ்-வா-சம் பெ-று-கி-றோ-மே.
இ-னி சோ-த-னை தாக்-கி-னா-லே,
ச-கிக்-க சக்-தி உள்-ள-தே.
ஆ-ஹா, இக்-கா-ர-ணங்-க-ளா-லே
நம் இ-த-யம் துள்-ளி-டு-தே!
(பல்லவி)
நம் சந்-தோ-ஷம் எந்-நா-ளு-மே,
நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே!
அ-வர் செ-யல்-கள் அ-தி-ச-ய-மே,
அ-வர் எண்-ணங்-கள் ஆ-ழ-மே!
2. தே-வ-னின் கை-வண்-ணம் காண்-கின்-றோம்,
வா-னம், க-டல் ர-சிக்-கி-றோம்;
ப-டைப்-பை பார்த்-து ப-டிக்-கின்-றோம்,
கை-தட்-டி-யே வாழ்த்-து-கி-றோம்;
பு-து ராஜ்-யம் பூத்-த-து விண்-ணில்!
பொ-ழிந்-தி-டும் ஆ-சி மண்-ணில்!
சந்-தோ-ஷ-மாய் ப-கிர்-வோம் சாட்-சி,
அ-றி-விப்-போம் தே-வன் ஆட்-சி.
வி-டி-யற்-கா-ல ஒ-ளி போ-லே,
வ-சந்-த கா-லம் வ-ரு-மே;
பு-தி-ய வா-னம், பூ-மி-யா-லே
ப-ர-வ-சம்-தான் எங்-கு-மே!
(பல்லவி)
நம் சந்-தோ-ஷம் எந்-நா-ளு-மே,
நம் யெ-கோ-வா தே-வன்-தா-மே!
அ-வர் செ-யல்-கள் அ-தி-ச-ய-மே,
அ-வர் எண்-ணங்-கள் ஆ-ழ-மே!
(பாருங்கள்: உபா. 16:15; ஏசா. 12:6; யோவா. 15:11.)