பாடல் 127
இப்படி இருக்க வேண்டும் நான்
1. தந்-தை-யே நீர் தந்-த வாழ்-வை நி-னைத்-தேன்,
உம் அன்-புக்-கு ஈ-டாய் எ-தை நான் த-ரு-வேன்?
உம் வார்த்-தை எ-னும் கண்-ணா-டி தந்-தீர் நீ-ரே.
என்-னை அ-தி-லே தெ-ளி-வாய்க் காட்-டும் நீ-ரே.
(பிரிட்ஜ்)
எந்-தன் மூச்-சு-கூ-ட உம் சே-வைக்-கா-க,
தந்-தேன் என்-னை நா-னே ம-னப்-பூர்-வ-மா-க!
ஆ-சை ஆ-சை-யா-க உம்-மை சே-விப்-பேன்,
என்-னால் உம் உள்-ளம் ம-கிழ்ந்-தி-டு-மே.
செ-துக்-குங்-கள் என்-னை சிற்-பம் ஆ-வே-னே,
உம் தங்-கக் கை-யா-லே அ-ழ-காய் மா-று-வேன்.
உண்-மை-யுள்-ளோ-ரே உம் கண்-ணில் வை-ரம்-தா-னே,
நா-னும் உண்-மை-யாய் இ-ருப்-பேன் வாழ்-நா-ளெல்-லாம்!
(பாருங்கள்: சங். 18:25; 116:12; நீதி. 11:20.)